மேலும் அறிய
Sara Ali khan: 'கேதர்நாத் முதல் அந்திரொமேடா வரை..’ சுஷாந்த் நினைவு நாளில் உருக்கமாக பதிவிட்டுள்ள சாரா அலி கான்!
சுஷாந்த் மறைந்து 3 ஆண்டுகள் கழிந்ததை அடுத்து அவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் சாரா.
சாரா அலி கான் - சுஷாந்த் சிங் ராஜ்புட்
1/6

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் சாரா அலி கான்.
2/6

இவர் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மற்றும் பாலிவுட் நடிகை அமிர்த்தாவின் மகளும் ஆவார்.
3/6

இவர் தனது அறிமுகப் படமான கேதர்நாத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜோடியாக நடித்திருந்தார்.
4/6

இன்று சுஷாந்த் மறைந்து 3 ஆண்டுகள் கடந்ததை அடுத்து அவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் சாரா.
5/6

மேலும் சாரா, மறைந்த நண்பர் சுஷாந்தை ‘நீங்கள் நட்சத்திரங்களுக்கு இடையே ஜொலித்து கொண்டிருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்’.
6/6

தற்போது சாரா அலி கானின் புதிய படமான ‘சாரா ஹட்கே சாரா பச்கே’ என்ற திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Published at : 14 Jun 2023 04:15 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















