மேலும் அறிய
Sara Ali Khan : குடும்பத்துடன் ரக்ஷாபந்தனை கொண்டாடிய சாரா அலி கான்!
Sara Ali Khan : நடிகை சாரா அலி கான் தன் சகோதரர்களுக்கு ராக்கி கட்டி ரக்ஷாபந்தன் கொண்டாடியுள்ள புகைப்படங்களை இங்கு காணலாம்.
சாரா அலி கான்
1/6

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் சாரா அலி கானும் ஒருவர்.
2/6

இவர் சைஃப் அலி கான் மற்றும் அம்ரிதா சிங்கின் மகள் ஆவார்.
Published at : 31 Aug 2023 05:28 PM (IST)
மேலும் படிக்க




















