மேலும் அறிய
Samantha Production : ஹிப் ஹாப் ராப் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக களமிறங்கும் சமந்தா!
Samantha Production : குறைவான படங்களில் நடித்து வரும் சமந்தா, தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார்.

சமந்தா
1/6

தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை சமந்தா.
2/6

கடைசியாக விஜய் தேவர கொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியானது.
3/6

சென்னை ஸ்டோரீஸ் எனும் அமெரிக்க ஆங்கில படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
4/6

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழி திரைத்துறையில் தொடர்ந்து நடித்துவரும் நடிகை சமந்தா புதியதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
5/6

எம்.டி.வி ஹசில் பேட்டை எனும் தமிழ் ஹிப் ஹாப் ராப் இசை நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார்.
6/6

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோஷன் பணிகளில் தீவரமாக ஈடுபட்டு வருவதுடன், அது தொடர்பான வீடியோவையும் புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.
Published at : 12 Dec 2023 01:08 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement