மேலும் அறிய
Samantha Ruth Prabhu : 'ஊரு அழகி..உலக அழகி யாருமில்ல உனப்போல..’சமந்தாவிற்கு கோவில் கட்டி கொண்டாடும் ரசிகர்!
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தை சார்ந்த தெனாலி எனும் ரசிகர், சமந்தாவுக்கு கோயில் கட்டியுள்ளார்
![ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தை சார்ந்த தெனாலி எனும் ரசிகர், சமந்தாவுக்கு கோயில் கட்டியுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/27/fbb71a619ab9ffa810f7940bd97d97301682597350405501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமந்தா
1/6
![தமிழ்நாட்டிலிருந்து தெலுங்கு தேசம் சென்று கோலோச்சி நின்று, தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/27/4343a73972ec40a4f27b0a774cad6ce1416a3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ்நாட்டிலிருந்து தெலுங்கு தேசம் சென்று கோலோச்சி நின்று, தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.
2/6
![‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு வெர்ஷனான ‘ஏ மாயா சேசாவே’ படத்தின் மூலம் 2010ஆம் ஆண்டில் அறிமுகமானார் சமந்தா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/27/db0b5c756fca5d9bb3d8a854b29d35497d4b1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு வெர்ஷனான ‘ஏ மாயா சேசாவே’ படத்தின் மூலம் 2010ஆம் ஆண்டில் அறிமுகமானார் சமந்தா.
3/6
![கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் அறிமுகமான சமந்தா தன் முதல் படத்திலேயே மாபெரும் வரவேற்பைப் பெற்று, டோலிவுட் ரசிகர்களின் டார்லிங்காக மாறினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/27/4d14c7e6e61d78ff27f0557d66dea07650fd3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் அறிமுகமான சமந்தா தன் முதல் படத்திலேயே மாபெரும் வரவேற்பைப் பெற்று, டோலிவுட் ரசிகர்களின் டார்லிங்காக மாறினார்.
4/6
![இந்நிலையில், சமந்தாவுக்கு ஆந்திராவைச் சேர்ந்த அவரது ரசிகர் ஒருவர் கோயில் கட்டி வரும் தகவல் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/27/b461f696124eba2553805728ca55d71284863.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில், சமந்தாவுக்கு ஆந்திராவைச் சேர்ந்த அவரது ரசிகர் ஒருவர் கோயில் கட்டி வரும் தகவல் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.
5/6
![ஆந்திரப் பிரதேசம், குண்டூர் அருகே உள்ள பாப்ட்லா மாவட்டம், அலபாடு கிராமத்தைச் சேர்ந்த தெனாலி எனும் ரசிகர், சமந்தாவுக்கு கோயில் கட்டி வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/27/43a697dc8229fe690cc8f1348fd10e5b561d4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆந்திரப் பிரதேசம், குண்டூர் அருகே உள்ள பாப்ட்லா மாவட்டம், அலபாடு கிராமத்தைச் சேர்ந்த தெனாலி எனும் ரசிகர், சமந்தாவுக்கு கோயில் கட்டி வருகிறார்.
6/6
![இன்று சமந்தா தன் பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் இந்த சிலை அவரது பிறந்தநாளையொட்டி திறந்து வைக்கப்பட உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/27/f2b03d6e8bbf3a516f95cedad45982ac58259.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று சமந்தா தன் பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் இந்த சிலை அவரது பிறந்தநாளையொட்டி திறந்து வைக்கப்பட உள்ளது.
Published at : 28 Apr 2023 09:34 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion