மேலும் அறிய
Kisi ka bhai kisi ki jaan : அஜித் ரசிகர்களை கடுப்பாக்கிய கிஸி கா பாய் கிஸி கி ஜான் படத்தின் டிரெய்லர்
இப்படத்தின் டிரெய்லரை அஜித் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்
Kisi ka bhai kisi ki jaan Poster
1/6

நடிகர் சல்மான் கான் நடித்துள்ள கிஸி கா பாய், கிஸி கி ஜான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அஜித் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது
2/6

தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் வீரம். இந்த படம் கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
Published at : 11 Apr 2023 03:34 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
இந்தியா
கிரிக்கெட்





















