மேலும் அறிய
Rockstar Anirudh Birthday :ராக்ஸ்டார் அனிருத் பிறந்தநாள் ஸ்பெஷல் எல்.ஐ.கே படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும்
Rockstar Anirudh Birthday :ராக்ஸ்டார் அனிருத் பிறந்தநாள் ஸ்பெஷல் எல்.ஐ.கே படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும்
ராக்ஸ்டார் அனிருத்
1/6

தற்ப்போது தமிழ் மட்டுமில்லாமல் இந்தி ,தெலுங்கு என அனைத்து திரைத்துறையிலும் உச்சத்தில் இருக்கிறார் அனிருத்.
2/6

ரஜினி , கமல் , ஷாருக் கான் , ஜூனியர் என்.டி, ஆர் , விஜய் ,அஜித் என அனைத்து மெகா ஸ்டார்களின் படங்களிலும் பனியாற்றியுள்ளார்
Published at : 15 Oct 2024 02:24 PM (IST)
மேலும் படிக்க