மேலும் அறிய
Ritika Singh Instagram Latest Pic :வேட்டையன்' பட நடிகை ரித்திகா சிங் லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு
Ritika Singh Instagram Latest Pic :வேட்டையன்' பட நடிகை ரித்திகா சிங் லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு.தற்ப்போது தமிழில் ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.படம் அக் 10 வெளியாக இருக்கிறது
ரித்திகா சிங் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்
1/6

இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஃபேமஸ் ஆனவர் நடிகை ரித்திகா சிங் இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
2/6

ஓ மை கடவுளே திரைப்படம் காதல் சப்ஜெட்டை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது
Published at : 02 Oct 2024 09:43 PM (IST)
மேலும் படிக்க





















