மேலும் அறிய
Raveena : குக் வித் கோமாளி செட்டில் குதூகலித்து வரும் இளம் நடிகை ரவீனா!
ராட்சசன் படம் மூலம் பிரபலமான நடிகை ரவீனா குக் வித் கோமாளி செட்டில் இருந்து புது போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
ரவீனா
1/6

பூவே பூச்சூடவா, காரைக்கால் அம்மையார் போன்ற நாடகங்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார்
2/6

சின்னத்திரையில் நடித்து வந்த இவர், டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்குபெற்றுள்ளார்.
Published at : 18 Feb 2023 06:44 PM (IST)
Tags :
Raveenaமேலும் படிக்க





















