மேலும் அறிய
Rathna Kumar : அடுத்த படத்திற்கு அப்டேட் கொடுத்த லோக்கியின் நண்பர் ரத்ன குமார்!
Rathna Kumar : தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரத்ன குமார்.
ரத்ன குமார்
1/6

மேயாத மான், ஆடை, குலுகுலு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரத்ன குமார். விக்ரம், மாஸ்டர், லியோ உள்ளிட்ட திரைப்படங்களில் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார்.
2/6

இவர் எழுதி இயக்கிய மேயாத மான் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
Published at : 23 Nov 2023 10:41 AM (IST)
Tags :
Ratna Kumarமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
அரசியல்
ஆட்டோ





















