மேலும் அறிய

Rainbow : ரெயின்போ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு..மகிழ்ச்சியில் போட்டோ பதிவிட்ட ராஷ்மிகா!

தேவ் மோகன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் இயக்குனர் சாந்தரூபன் இயக்கும் ரெயின்போ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது

தேவ் மோகன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் இயக்குனர் சாந்தரூபன் இயக்கும் ரெயின்போ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது

ரெயின்போ

1/6
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஃபேண்டஸி கலந்த காதல் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஃபேண்டஸி கலந்த காதல் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா
2/6
இயக்குனர் சாந்தரூபன் இயக்கும் இப்படம் அனைத்து வயதினருக்கும் ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது
இயக்குனர் சாந்தரூபன் இயக்கும் இப்படம் அனைத்து வயதினருக்கும் ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது
3/6
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்திற்கு கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்திற்கு கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
4/6
இப்படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில்
இப்படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில் "அனைத்து வயது ரசிகர்களை கவர கூடிய திரைப்படமாக இருக்கும் ரெயின்போ திரைப்படம்.”
5/6
ரெயின்போ படத்தில் நடிப்பது குறித்து ராஷ்மிகா கூறுகையில்
ரெயின்போ படத்தில் நடிப்பது குறித்து ராஷ்மிகா கூறுகையில் "முதல் முறையாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படத்தில் நடிக்கிறேன்.”
6/6
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது இதன் படப்பிடிப்பு மூணார், கொடைக்கானல் போன்ற இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளர் ராஷ்மிகா.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Embed widget