மேலும் அறிய

Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?

Half Yearly Exam Holidays: பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 14 முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை பார்ப்போம்.

தமிழகத்​தில் 1 முதல் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்​களுக்​கான அரை​யாண்​டுத் தேர்வு டிசம்பர் 14 முதல் தொடங்க உள்ள நிலையில் விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 

பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் காலண்டு மற்றும் அரையாண்டு தேர்வு நடத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை நேற்று வெளியானது. அதில், 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 14 முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது.

அரையாண்டு தேர்வு

அதேபோல் 10 மற்றும் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 14 முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 23ம் தேதி புதன் கிழமை பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 24ம் தேதி வியாழக்கிழமை முதல் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் படிங்க: Half Yearly Exam: பள்ளி மாணவர்களே ரெடியா? 6 முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு எப்போது? இதோ அட்டவணை!

சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:  டிசம்பர் 24 முதல் 2027ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி வரை அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது. அரையாண்டு விடுமுறை முடிந்து 2027ம் ஆண்டு ஜனவரி மாதம் 04ம் தேதி திங்கள் கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும்.

11 நாட்கள் விடுமுறை

பள்ளிகள் திறக்கும் அன்றே 1 முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மற்றும் மாணவியர்கான 3ம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் மேலும் மாணவர்களுக்கு திருத்தப்பட்ட விடைத்தாட்களை வழங்கி உரிய பதிவேடுகளில் மதிப்பெண்ணை பதிவு செய்திட அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இம்முறை அரையாண்டு தேர்வுக்கு 11 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதில், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை வருவது குறிப்பிடத்தக்கது.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Half Yearly Exam: பள்ளி மாணவர்களே ரெடியா? 6 முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு எப்போது? இதோ அட்டவணை!
Half Yearly Exam: பள்ளி மாணவர்களே ரெடியா? 6 முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு எப்போது? இதோ அட்டவணை!
" எவன் கூட தொடர்பு ? " சந்தேகத்தால் சித்ரவதை !! கணவன் கண்முன்னே தீக்குளித்த மனைவி
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
Delimitation: எந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள்? தென்மாநிலங்களின் நிலை என்ன? - பெரும்பான்மை உண்டா?
எந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள்? தென்மாநிலங்களின் நிலை என்ன? - பெரும்பான்மை உண்டா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation: பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
Half Yearly Exam: பள்ளி மாணவர்களே ரெடியா? 6 முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு எப்போது? இதோ அட்டவணை!
Half Yearly Exam: பள்ளி மாணவர்களே ரெடியா? 6 முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு எப்போது? இதோ அட்டவணை!
Gold Rate Today: நேற்று எகிறிய தங்கம்.. இன்று உயர்ந்தா? குறைந்ததா? வெள்ளி விலை என்ன?
Gold Rate Today: நேற்று எகிறிய தங்கம்.. இன்று உயர்ந்தா? குறைந்ததா? வெள்ளி விலை என்ன?
Delimitation: எந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள்? தென்மாநிலங்களின் நிலை என்ன? - பெரும்பான்மை உண்டா?
எந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள்? தென்மாநிலங்களின் நிலை என்ன? - பெரும்பான்மை உண்டா?
TVK DMK: ”பாஜகவின் காலை கழுவுவதற்கு சமம்” வாக்குறுதி அளிப்பீர்களா? திமுகவிற்கு சவால் விட்ட தவெக..!
”பாஜகவின் காலை கழுவுவதற்கு சமம்” வாக்குறுதி அளிப்பீர்களா? திமுகவிற்கு சவால் விட்ட தவெக..!
Seeman: கட்டுசோறோடு வருவேன், அம்பாசமுத்திரத்தில் ஜெயிப்பேன்.. எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது - சீமான்
கட்டுசோறோடு வருவேன், அம்பாசமுத்திரத்தில் ஜெயிப்பேன்.. எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது - சீமான்
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget