மேலும் அறிய

Half Yearly Exam: பள்ளி மாணவர்களே ரெடியா? 6 முதல் 12ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வு எப்போது? இதோ அட்டவணை!

Half Yearly Exam Time Table: அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை வெளியானது.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் மாதம் நடப்பது வழக்கம். இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை வெளியாகியுள்ளது. 

6 முதல் 8ம் வகுப்பு தேர்வு அட்டவணை

 6 முதல் 8ம் வகுப்பு வரைக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 14ம் தேதி (திங்கள் கிழமை) தமிழ், 15ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆங்கிலம், 16ம் தேதி (புதன்கிழமை) உடற்கல்வி, 17ம் தேதி (வியாழக்கிழமை) கணக்கு, 18ம் தேதி (வெள்ளிக்கிழமை) விருப்ப மொழி, 21ம் தேதி (திங்கள் கிழமை) அறிவியல், 22ம் தேதி  (செவ்வாய் கிழமை) சமூக அறிவியல் தேர்வு நடைபெறும். இதில் 6ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், 7ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், 8ம் வகுப்புக்கு 10 மணி முதல் 12.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: TN Govt: லட்சம் லட்சமாக சம்பாதிக்க செம சான்ஸ்.. தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்.. டிசம்பர் 5 கடைசி நாள்!

9 முதல் 10ம் வகுப்பு தேர்வு அட்டவணை

அதேபோல் 9 முதல் 10ம் வகுப்பு வரைக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 14ம் தேதி (திங்கள் கிழமை) தமிழ், 15ம் தேதி (செவ்வாய் கிழமை) ஆங்கிலம், 16ம் தேதி (புதன் கிழமை) விருப்ப மொழி, 17ம் தேதி (வியாழக்கிழமை) கணக்கு, உடற்கல்வி, 18ம் தேதி (வெள்ளிக்கிழமை) உடற்கல்வி, கணக்கு, 21ம் தேதி (திங்கள் கிழமை) அறிவியல், 22ம் தேதி (செவ்வாய் கிழமை) சமூக அறிவியல் தேர்வு நடைபெறும். இதில் 9ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும், 10ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

11ம் வகுப்பு தேர்வு அட்டவணை

டிசம்பர் 14ம் தேதி (திங்கள் கிழமை) தமிழ், 15ம் தேதி (செவ்வாய் கிழமை) ஆங்கிலம், 16ம் தேதி (புதன் கிழமை) கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், அட்வான்ஸ் லாங்குவேஜ் (தமிழ்) ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழிற்கல்வி), பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், 17ம் தேதி (வியாழக்கிழமை) இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள், 18ம் தேதி (வெள்ளிக்கிழமை) உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம், 21ம் தேதி (திங்கள் கிழமை) கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை வேளாண் அறிவியல், ஜெண்ட்ரல் நர்சிங், 22ம் தேதி (செவ்வாய் கிழமை) வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வு நடைபெறும். இந்த தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?

12ம் வகுப்பு தேர்வு அட்டவணை

டிசம்பர் 14ம் தேதி (திங்கள் கிழமை) தமிழ், 15ம் தேதி (செவ்வாய் கிழமை) ஆங்கிலம், 16ம் தேதி (புதன் கிழமை) கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், அட்வான்ஸ் லாங்குவேஜ் (தமிழ்), ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழிற்கல்வி), பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், 17ம் தேதி (வியாழக் கிழமை)இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்கள், 18ம் தேதி (வெள்ளிக் கிழமை) உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பேசிக் ​​டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம், 21ம் தேதி (திங்கள் கிழமை)கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை வேளாண் அறிவியல், ஜெண்ட்ரல் நர்சிங், 22ம் தேதி (செவ்வாய் கிழமை) வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் தேர்வும் நடக்க உள்ளது. இந்த தேர்வுகள் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

" எவன் கூட தொடர்பு ? " சந்தேகத்தால் சித்ரவதை !! கணவன் கண்முன்னே தீக்குளித்த மனைவி
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
Delimitation: எந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள்? தென்மாநிலங்களின் நிலை என்ன? - பெரும்பான்மை உண்டா?
எந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள்? தென்மாநிலங்களின் நிலை என்ன? - பெரும்பான்மை உண்டா?
கிராமப்புறப் பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க! இலவசமாக 5 ஆடுகள் தரும் தமிழ்நாடு அரசு - உடனே இப்படி விண்ணப்பியுங்கள்!
கிராமப்புறப் பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க! இலவசமாக 5 ஆடுகள் தரும் தமிழ்நாடு அரசு - உடனே இப்படி விண்ணப்பியுங்கள்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
CRPF கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்.. வந்தடைந்த பொறுப்பு நீதிபதிகள் - குவியும் இஸ்லாமியர்கள், ஏற்பாடுகள் தீவிரம்
Delimitation: எந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள்? தென்மாநிலங்களின் நிலை என்ன? - பெரும்பான்மை உண்டா?
எந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள்? தென்மாநிலங்களின் நிலை என்ன? - பெரும்பான்மை உண்டா?
TVK DMK: ”பாஜகவின் காலை கழுவுவதற்கு சமம்” வாக்குறுதி அளிப்பீர்களா? திமுகவிற்கு சவால் விட்ட தவெக..!
”பாஜகவின் காலை கழுவுவதற்கு சமம்” வாக்குறுதி அளிப்பீர்களா? திமுகவிற்கு சவால் விட்ட தவெக..!
Seeman: கட்டுசோறோடு வருவேன், அம்பாசமுத்திரத்தில் ஜெயிப்பேன்.. எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது - சீமான்
கட்டுசோறோடு வருவேன், அம்பாசமுத்திரத்தில் ஜெயிப்பேன்.. எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது - சீமான்
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Himalayan 750: மிருகத்தை விற்பனைக்கு கொண்டு வந்த ராயல் என்ஃபீல்ட்..! இவ்ளோ பெரிய விலைக்கு வொர்த்தா?
மிருகத்தை விற்பனைக்கு கொண்டு வந்த ராயல் என்ஃபீல்ட்..! இவ்ளோ பெரிய விலைக்கு வொர்த்தா?
"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அப்பட்டமாக தோல்வியடைந்த தவெக அரசு" - சரமாரியாக சாடிய ஸ்டாலின்!
ரூ.1,037 கோடியில் சாலைகள் தரம் உயர்த்த முதல்வர் விஜய் போட்ட கையெழுத்து - எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!
ரூ.1,037 கோடியில் சாலைகள் தரம் உயர்த்த முதல்வர் விஜய் போட்ட கையெழுத்து - எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!
Embed widget