மேலும் அறிய
Today Movie Releases : அர்ஜுன் தாஸ், அமீர், கவின் ..இதில் வென்றது யார்?
Today Movie Releases : மே 10 ஆம் தேதியான இன்று ரசவாதி, உயிர் தமிழுக்கு, ஸ்டார் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது.

ரசவாதி - உயிர் தமிழுக்கு - ஸ்டார்
1/6

இலன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் ஸ்டார். லால், அதிதி போஹங்கர்,ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
2/6

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன் சினிமாவில் சாதித்தானா? இல்லையா?என்பதே படத்தின் கதை. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை பக்க பலமாக அமைந்துள்ளது. இந்த படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.
3/6

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் உயிர் தமிழுக்கு. இந்த படத்தில் ஹீரோவாக அமீர் , ஹீரோயினாக சாந்தினி ஸ்ரீதரன் நடித்துள்ளனர்.
4/6

இது ஒரு காதல் கலந்த அரசியல் படம். படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக் உள்ளது. வித்தியாசமான படம் பார்க்க நினைப்பவர்கள் ஒரு முறை பார்க்கலாம்.
5/6

இயக்குநர் சாந்தகுமார்- அர்ஜுன் தாஸ் கூட்டணியில் இன்று (மே 10) வெளியாகியுள்ள படம் ரசவாதி. சாந்தகுமார் பட வரிசையில், இது ஒரு த்ரில்லர் படமாக அமைந்துள்ளது
6/6

படத்தின் கதை விறுவிறுப்பாக போவதே படத்தின் மைனஸாக மாறியது. இருப்பினும், த்ரில்லர் படம் விரும்புவோர் ரசவாதி படத்தை ஒரு முறை பார்க்கலாம்
Published at : 10 May 2024 06:10 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement