மேலும் அறிய
Rakul Preet Marriage : காதலனை கரம் பிடிக்கும் ரகுல்... கல்யாண தேதி எப்போது தெரியுமா?
Rakul Preet Marriage : ரகுல் தனது காதலனான ஜாக்கி பக்னானியை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

காதலனுடன் ரகுல் ப்ரீத் சிங்
1/6

யுவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
2/6

தமிழில் இத்தனை படங்கள் நடித்திருந்தாலும், கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படமே இவருக்கான அடையாளத்தை கொடுத்தது
3/6

அதனை தொடர்ந்து தேவ், என்.ஜி.கே, உள்ளிட்ட படங்களில் நடித்தார். ரிலீஸாகவிருக்கும் அயலான், இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளார்.
4/6

சினிமா வாழ்க்கையில் பிசியாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னானி எனும் பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரை காதலித்து வருகிறார்
5/6

ரகுல் தனது காதலனுடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் அவ்வப்போது பதிவிடுவார்.
6/6

இந்நிலையில், இந்த காதல் ஜோடியின் திருமணம் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைப்பெறவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
Published at : 01 Jan 2024 01:19 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தஞ்சாவூர்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion