மேலும் அறிய
Vettaiyan : முடிவுக்கு வருகிறது வேட்டையன் படப்பிடிப்பு..விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும்!
Vettaiyan : நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு வரும் வாரத்தில் முடிவடைய உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வேட்டையன்
1/7

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
2/7

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'வேட்டையன்'.
3/7

ரஜினியின் 170வது படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.
4/7

அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
5/7

இந்த ஆண்டில் ரஜினியின் 'வேட்டையன்' வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை.
6/7

மிகவும் மும்மரமாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் நிறைவடைந்து விடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
7/7

வேட்டையன் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடிக்க உள்ளார்.
Published at : 25 Apr 2024 05:13 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion