மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Lal Salaam First Single : வெளியாகிறது லால் சலாம் திரைப்படத்தின் முதல் பாடல்..!
Lal Salaam First Single : ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
![Lal Salaam First Single : ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/17/efa0d37c28e1a09f1b992e1b12ad25371702801104123501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
லால் சலாம்
1/6
![ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்னு விஷால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் லால் சலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/17/38d563b203409482f317bdb5d1f8eb400e2e3.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்னு விஷால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் லால் சலாம்.
2/6
![இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் மொஹைதீன் பாய் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/17/acd729b74a112bf5ee6f16d58399bbf7ea15d.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் மொஹைதீன் பாய் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
3/6
![முன்னதாக தீபாவளி அன்று இப்படத்தின் டீசரும் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று லால் சலாமின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/17/9e5ca95a8eecd77261f2291b0ae7d6292782a.png?impolicy=abp_cdn&imwidth=720)
முன்னதாக தீபாவளி அன்று இப்படத்தின் டீசரும் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று லால் சலாமின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
4/6
![ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/17/900e4bfe31c754483673d9ca03780d527eb0f.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
5/6
![இதனையடுத்து இப்படத்தின் முதல் பாடலான தேர் திருவிழா வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது படக்குழு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/17/b8cfb8802011fcadeb6f9fbbc71043b401b3f.png?impolicy=abp_cdn&imwidth=720)
இதனையடுத்து இப்படத்தின் முதல் பாடலான தேர் திருவிழா வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது படக்குழு.
6/6
![இப்பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற தகவல் ரசிகர்களை உற்சாகக்கடலில் முழ்கடித்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/17/7a45f25c04b7ce6f4cac2549ddefab627ec80.png?impolicy=abp_cdn&imwidth=720)
இப்பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற தகவல் ரசிகர்களை உற்சாகக்கடலில் முழ்கடித்துள்ளது.
Published at : 17 Dec 2023 01:55 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion