மேலும் அறிய
Boney Kapoor pics | பொன்மகளின் புன்னகைபோல் யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை - ஜான்வி மற்றும் போனிகபூர்

ஜான்வி மற்றும் போனிகபூர்
1/8

போனி கபூர் இன்று மிகவும் பரபரப்பான திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவர்
2/8

முதல் முறையாக ஒரு முழு முதல் பாத்திரத்தில் ஒரு நடிகராக நடிக்க தொடங்கியுள்ளார்
3/8

தயாரிப்பாளர் நடிகர் சமீபத்தில் இயக்குனர் லவ் ரஞ்சனுடன் தனது வரவிருக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக டெல்லி வந்துள்ளார் .
4/8

ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் மற்றும் டிம்பிள் கபாடியா ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்
5/8

“கேமராவின் மறுபக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிவது மிகவும் அழகாக உள்ளது" என்று போனி கபூர் தெரிவித்து இருந்தார்
6/8

கோவிட் நேரத்தில் தற்பொழுதுதான் மீண்டும் ஷூட்டிங் தொடங்கி உள்ளேன், இன்னும் 10 நாட்கள் தமிழ் படத்திற்கான படப்பிடிப்பு உள்ளது என்று போனி கபூர் கூறினார்
7/8

இந்தப் படங்களுக்கு பிறகு தனது மகள் ஜானவியுடன் இணைந்து ஒரு படம் தொடங்க உள்ளார்
8/8

வலிமை படத்திற்கு மீண்டும் தல அஜித்யுடன் இணைந்து மற்றொரு படத்தை தயாரிக்க உள்ளார்
Published at : 03 Aug 2021 05:27 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement