மேலும் அறிய
Priyanka Chopra : ‘மால்டி மேரியுடன் இதுதான் முதல் முறை..’ ப்ரியங்கா சோப்ராவின் கோவில் விசிட்!
கோவிலுக்கு குழந்தை மால்டி மேரியுடன் சென்ற ப்ரியங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் போஸ்ட் லைக்ஸ் மழையில் நினைந்து வருகிறது
மகள் மால்டி மேரியின் ப்ரியங்கா சோப்ரா
1/6

பாலிவுட் பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ரா, தன்னை விட 10 வயது இளையவரான பாடகர் நிக் ஜோனஸை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
2/6

இந்த ஜோடி, வாடகைத்தாய் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்தனர்.
Published at : 07 Apr 2023 01:11 PM (IST)
மேலும் படிக்க





















