மேலும் அறிய
Priyanka Chopra and Nick Jonas: குடும்பத்துடன் அழகிய பயணம் - ‘மார்ச்’ மாத நினைவுகளை பகிர்ந்துள்ள நிக் ஜோனஸ்!
Priyanka Chopra and Nick Jonas: நிக் ஜோனஸ் தனது ‘மார்ச்’ மாத நினைவுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிந்துள்ளார்.
நிக் ஜோனஸ்
1/7

பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோன்ஸ் ‘மார்ச்’ மாத நெகிழ்ச்சியான நினைவுகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
2/7

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் இருவரும் உலகளவில் மிகவும் பிரபலமான ஒரு நட்சத்திர ஜோடி. இருவரும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்கள்.
Published at : 02 Apr 2024 03:22 PM (IST)
மேலும் படிக்க





















