மேலும் அறிய
Priyanka chopra : ஸ்டைலா க்யூட்டா..தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு வருகை தந்த பிரியங்கா சோப்ரா!
நீண்ட நாட்களாக இந்திய வராமல் இருந்த பிரியங்கா ஜோனஸ் ஜோடி தற்போது இந்திய வந்துள்ளனர்
பிரியங்கா சோப்ராவின் குடும்பம்
1/6

நடிகை பிரியங்கா சோப்ராவும் பாடகர் நிக் ஜோனஸும் காதலித்து 2018 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்
2/6

இத்தம்பதி அவர்களின் முதல் குழந்தை மகள் மால்டி மேரியை வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்தனர்.
Published at : 01 Apr 2023 12:28 PM (IST)
மேலும் படிக்க





















