மேலும் அறிய
Prince Movie : தீபாவளி ட்ரீட்டாக வெளியாகும் ப்ரின்ஸ் திரைப்படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்!
Prince Movie: தீபாவளி விருந்தாக வெளிவர இருக்கும் ப்ரின்ஸ் திரைப்படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்
ப்ரின்ஸ் திரைப்படம்
1/6

சிவகார்த்திகேயனின் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளிவர இருக்கிறது ப்ரின்ஸ் திரைப்படம்
2/6

ஹீரோயினாக வெளிநாட்டு நாயகி மரியா நடித்துள்ளார்
3/6

படத்தில் இடம் பெற்றுள்ள பிம்பிலிக்கா பிளாப்பி, ஜெசிக்கா உள்ளிட்ட பாடல்கல் வெளியாகி வைரலானது
4/6

தற்போது Who am I? என்ற பாடல் ரிலீஸாகியுள்ளது
5/6

மற்ற பாடல்களைப் போலவே, இதையும் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது
6/6

பட ரிலீஸிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்
Published at : 13 Oct 2022 05:44 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















