மேலும் அறிய
Premji Playlist : இந்த ஹிட் பாடல்களை பாடியவர் பிரேம்ஜியா? இது தெரியாம போச்சே!
Premji Playlist : கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, நடிப்பதை தாண்டி சில சினிமா பாடல்களையும் பாடியுள்ளார்.
பிரேம்ஜி பிளேலிஸ்ட்
1/5

2005 இல் வெளிவந்த அறிந்தும் அறியாமலும் படத்தில் "தீ பிடிக்க" என்ற பாடலை பிரேம்ஜி பாடினார்
2/5

2007 இல் வெளிவந்த சென்னை 600028 படத்தில் "சரோஜா சாமனிகாலோ" என்ற பாடலை பிரேம்ஜி, ஷங்கர் மகாதேவன் ஆகியோர் இணைந்து பாடினர்.
Published at : 09 Jun 2024 11:52 AM (IST)
Tags :
Premgiமேலும் படிக்க





















