மேலும் அறிய
Salaar Pre Booking : கண் மூடி திறப்பதற்குள் தீர்ந்து போன டிக்கெட்டுகள்.. சூடுபிடிக்க ஆரம்பித்த சலார்!
Salaar Pre Booking : பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் படம் ட்ரெண்டிங்கில் உள்ளது.
சலார் முன்பதிவு
1/6

நீண்ட நாள் காத்திருப்புக்கு பின், சலார் படம் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
2/6

இதனையொட்டி, படத்தின் முன்பதிவு நேற்று (15 டிசம்பர் 2023) முதல் தொடங்கியது. தொடங்கிய கணமே, டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது. ஒரு சில இடங்களில், இன்னும் முன்பதிவு ஆரம்பிக்கவில்லை.
Published at : 16 Dec 2023 12:59 PM (IST)
மேலும் படிக்க





















