மேலும் அறிய
HBD Arijit singh : ‘நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்..’அர்ஜித் சிங் பிறந்தநாள் இன்று!
இந்தியா முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அர்ஜித் சிங் இன்று தனது 36 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
அர்ஜித் சிங்
1/6

இந்திய திரையிசையுலகில் பிரபலமான பாடகர்களுள் ஒருவர் அர்ஜித். இவர் ஹிந்தி மற்றும் பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.
2/6

இவர் மேற்கு வங்காளத்தை சார்ந்த இவர், இந்திய திரையுலகின் வெற்றிகரமான பாடகர்களுள் ஒருவராக கருதப்படுகிறார்.
Published at : 25 Apr 2023 04:41 PM (IST)
மேலும் படிக்க





















