மேலும் அறிய
Pooja Hedge: தங்கத் தாமரை மகளே.. பூஜா ஹெக்டேவின் நியூ க்ளிக்ஸ்!
தங்கத் தாமரை மகளே.. பூஜா ஹெக்டேவின் நியூ க்ளிக்ஸ்!
![தங்கத் தாமரை மகளே.. பூஜா ஹெக்டேவின் நியூ க்ளிக்ஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/19d8d7c994ebd825133081a0202355fd1672054049785501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பூஜா ஹெக்டே
1/6
![பூஜா ஹெக்டெ இந்தியத் திரைப்பட நடிகை, 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/e9c37fd746309fd53d8b4ba74408d997b613e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பூஜா ஹெக்டெ இந்தியத் திரைப்பட நடிகை, 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்
2/6
![மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/780853e6685ca8d314dcfff9d37c0ba7b904c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
3/6
![தற்போது ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் பாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/19f603c334bce0c7db5fdcee0395ced532143.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் பாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ளார்
4/6
![சர்க்கஸ் திரைப்படத்திற்க்கு ஆர்வமாக ப்ரமோஷன் செய்து வருகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/92c340dd8d1e2c28f6d7dbe6ce302081e2d69.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சர்க்கஸ் திரைப்படத்திற்க்கு ஆர்வமாக ப்ரமோஷன் செய்து வருகிறார்
5/6
![ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங், பூஜா, வருண் சர்மா நடிக்கும் திரைப்படம் சர்க்கஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/2cf877e8b93ec0f76a703c10e24cec663a131.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங், பூஜா, வருண் சர்மா நடிக்கும் திரைப்படம் சர்க்கஸ்
6/6
![சர்க்கஸ் திரைப்படத்தில் தீபிகா படுகோன் மற்றும் அஜய் தேவ்கன் சிறப்பு தோற்றத்தில் காட்சியளிக்கின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/26/83cab0d9a0372231110f11fae8598d3d6cfff.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சர்க்கஸ் திரைப்படத்தில் தீபிகா படுகோன் மற்றும் அஜய் தேவ்கன் சிறப்பு தோற்றத்தில் காட்சியளிக்கின்றனர்
Published at : 26 Dec 2022 06:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion