மேலும் அறிய
Chola Tour: பெங்களூருவில் கால்பதித்த சோழர்கள்..ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த பொன்னியின் செல்வன் படக்குழு!
Chola Tour: பரவலாக ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள பொன்னியின் செல்வன் படக்குழு, பெங்களூருவில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூருவில் பொன்னியின் செல்வன் படக்குழு
1/8

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளதை தொடர்ந்து படக்குழு இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
2/8

சென்னை, டெல்லி, கொச்சின் ஆகிய நகரங்களில் பொன்னியின் செல்வன் 2 பட நிகழ்ச்சி நடைப்பெற்றது.
3/8

நேற்று பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
4/8

அந்நிகழ்ச்சியின் போது, பெங்களூருவில் உள்ள ரசிகர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.
5/8

சோழர்களாக நடித்துள்ள விக்ரம், ஜெயம் ரவி மற்றும் கார்த்தி ஆரத்தழுவி கொண்ட காட்சி.
6/8

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர்கள், ரசிகர்களிடம் கலந்துரையாடினர்.
7/8

பின்னர், ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
8/8

இந்த புகைப்படங்கள்தான் இப்போது ட்ரெண்டிங்கிள் உள்ளது.
Published at : 23 Apr 2023 12:02 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















