மேலும் அறிய
HBD Hariharan : ‘தமிழா தமிழா நாளை நம் நாடே..' ஹரிஹரனின் பிறந்தநாள் இன்று!
தன் குரலால் பல மக்களை மயக்கிய பாடகர் ஹரிஹரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஹரிஹரன்
1/6

ஹரிஹரன் அனந்தராம சுப்ரமணியன் 1955ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, போஜ்புரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில், இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
2/6

1977 ஆம் ஆண்டில் அகில இந்திய பாடகர் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அவர் பிரபலமானார். அவரது குரலைக் கேட்டு மறைந்த இசையமைப்பாளரான ஜெய்தேவ் காமன் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பை வழங்கினார்.
Published at : 03 Apr 2023 12:48 PM (IST)
மேலும் படிக்க





















