மேலும் அறிய
Actress Mehreen pics | எதிர்வீட்டு ஹீரோயினி நீ.. லெமன் மின்ட்டு கூலர்மா நீ - மெஹ்ரீன் போட்டோஸ்
மெஹ்ரீன்
1/8

மெஹ்ரீன் நடிகை மற்றும் மாடல் ஆவார். தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார்
2/8

தெலுங்கு திரைப்படமான கிருஷ்ணா காடி வீர பிரேமகதா மூலம் அறிமுகமானார்.
3/8

2017-ஆம் ஆண்டில் பில்லூரி மூலம் இந்தியில் அறிமுகமானார்,
4/8

நெஞ்சில் துணிவிருந்தால் மூலம் தமிழில் அறிமுகமானார்
5/8

மெஹ்ரீன் தனது பத்து வயது தனது முதல் ராம்ப் வாக் நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். கசவுலி இளவரசி பட்டத்தை வென்றார்.
6/8

பின்னர் அவர் டொராண்டோவில் மிஸ் தெற்காசியா கனடா 2013 என முடிசூட்டப்பட்டார்.
7/8

அவர் ஃபேஸ் ஆஃப் டோவ் டிவிசி மற்றும் நிகான், பியர்ஸ் மற்றும் தம்ஸ் அப் ஆகியவற்றில் மாடல் ஆக இருந்தார்
8/8

தமிழில் பட்டாசு படம் மூலம் அனைவருக்கும் நன்கு அறியப்பட்ட நடிகையானார்
Published at : 26 Jul 2021 11:31 AM (IST)
மேலும் படிக்க





















