மேலும் அறிய
Osarattum : ‘ரட்சகனும் இவன்தானே ராட்சசனும் இவன்தானே..ஒசரட்டும் பத்து தல தல..’ தெறிக்கவிடும் பத்து தல பாடல்கள்!
Osarattum Lyrical Video : மார்ச் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள பத்து தல படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது
பத்து தல படத்தின் 3வது சிங்கிள்
1/6

நடிகர் சிம்புவின் பத்து தல படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
2/6

இந்த படம் தனக்கு மிகவும் முக்கியமான படமாக அமையும் என்று இசைவெளியிட்டு விழாவில் நடிகர் சிம்பு தெரிவித்தார்
3/6

தற்போது இந்த படத்தின் மூன்றாவது சிங்கிலான ‘ஒசரட்டும் பத்து தல, நேற்று இரவு வெளியானது.
4/6

நாட்டு ராஜா துரையின் வரிகளை தீப்தி சுரேஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சத்யபிரகாஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.
5/6

தற்போது இந்த பாடல் வெளியாகி 18 மணி நேரத்தில் 8 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.
6/6

ஏ.ஜி.ஆர்.ராவணன் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். சிம்புவின் பத்து தல அவதாரம் பார்பவர்களை வாயை பிளக்க வைத்துள்ளது.
Published at : 28 Mar 2023 03:10 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















