மேலும் அறிய
October Cinema updates : அக்டோபர் மாசம் பட்டாசா இருக்க போது...கியூ கட்டி நிக்கும் கோலிவுட் அப்டேட்ஸ்!
October Cinema updates : கோலிவுட் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில், தமிழ் படங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.

கோலிவுட் திரைப்படங்களின் அப்டேட்கள்
1/6

ரஜினிகாந்த் -த.செ. ஞானவேல் - அனிருத் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் தலைவர் 170 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஷூட் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது என சொல்லப்படுகிறது.
2/6

ஹெச்.வினோத் - கமல் இணைந்து உருவாக்கும் KH233 படத்தின் ஷூட் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாம். அத்துடன், KH234 படத்தின் ப்ரோமோ ஷுட்டும் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது என கூறப்படுகிறது.
3/6

லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து, ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகும் தளபதி 68 படத்தின் ஷூட் அக்டோபர் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாம். இப்படம், வெங்கட் பிரபு - விஜய் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
4/6

மகிழ்திருமேனி - அஜித் காம்போவில் உருவாகும் விடாமுயற்சியின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது என்பது தகவல். பல நாட்களாக அப்டேட் இல்லாமல் தவித்த அஜித் ரசிகர்களுக்கு, இந்த செய்தி அல்வா போல் அமைந்திருக்கிறது.
5/6

சிறுத்தை சிவா - சூர்யா காம்போவில் உருவாகிவரும் கங்குவா படத்தின் ஷூட், வருகிற அக்டோபர் மாதத்துடன் நிறைவு பெற உள்ளதாம்.
6/6

சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 21 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது.
Published at : 21 Sep 2023 04:16 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion