மேலும் அறிய
Ramayana cast : மீண்டும் ஒரு இரமாயண படம்.. இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?
Ramayana cast : இராமாயண கதையை மையமாக வைத்து உருவாக இருக்கும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த விவரங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இருப்பினும் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை.
நிதேஷ் திவாரி - ராமாயணம் நடிகர்கள்
1/9

புராண இதிகாச கதைகளை மையப்படுத்தி திரைப்படங்கள் வெளியாவது சமீப காலமாக ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. அந்த வகையில் 'தங்கல்' படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் நிதேஷ் திவாரி, இராமாயணத்தை மையமாக வைத்து படம் ஒன்றை பிரமாண்டமாக இயக்க உள்ளார்.
2/9

ராமராக நடிகர் ரன்பீர் கபூர்
3/9

சீதையாக நடிகை சாய் பல்லவி
4/9

லக்ஷ்மணாக நவீன் பொலிஷெட்டி
5/9

அனுமனாக சன்னி தியோல்
6/9

விபீஷணனாக மக்கள் செல்வம் விஜய் சேதுபதி
7/9

ராவணனாக கே.ஜி. எஃப் புகழ் யஷ்
8/9

கும்பகர்ணனாக பாபி தியோல்
9/9

கைகேயியாக லாரா தத்தா
Published at : 30 Jan 2024 12:39 PM (IST)
மேலும் படிக்க





















