மேலும் அறிய
Ambani Event: ஸ்பைடர் மேன் முதல்..ஷாருக்கான் வரை..அம்பானியின் நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிரபலங்கள்!
நீதா முகேஷ் அம்பானியின் கலாச்சார மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஸ்பைடர்-மேன் படத்தின் ஹிரொ டாம் ஹாலண்ட் வருகை தந்திருந்தார்.

என்.எம்.ஏ.சி.சி. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள்
1/6

நேற்று நீதா முகேஷ் அம்பானியின் கலாச்சார மையம் திறப்பு விழா நடந்தது.இந்த நிகழச்சிக்கு ஷாருக் கான் உள்பட பல பிரபலங்கள் வந்திருந்தனர்
2/6

இந்த நிகழ்ச்சியில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் தன்னுடைய மனைவியுடன் கலந்துகொண்டார்
3/6

தற்போது ஹாலிவுட்டில் கலக்கி வரும் பிரியங்கா சோப்ரா தன்னுடைய கணவர் நிக் ஜோனஸ்சுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்
4/6

யாருமே எதிர்பார்க்காத வைகையில் ஸ்பைடர் மேன் படத்தில் கதானாயகனாக நடித்திருந்த டாம்ஹோலண்ட் வருகை தந்திருந்தார்
5/6

இதனை தொடர்ந்து ஸ்பைடர் மேன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ஜெண்டயாவும் வந்திருந்தார்
6/6

இவர்கள் இல்லாமல் பல ஹாலிவுட் பிரபலங்கள் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்
Published at : 02 Apr 2023 11:08 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion