மேலும் அறிய
Roja vs Sunny Leone : முன்னாள் நடிகை ரோஜாவை ட்ரோல் செய்யும் சன்னி லியோன் ஆதரவாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் - அப்படி அவங்க என்ன பேசினாங்க ?
முன்னாள் நடிகையும் ஆந்திர மாநிலத்தின் அமைச்சருமான ரோஜா சன்னி லியோனுக்கு எதிரான பேச்சால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ரோஜா ஸ்பீச்
1/6

நடிகை சன்னி லியோன் முன்னாள் ஆபாச நடிகையாக ஆவார் ஆனால் தற்போது அனைத்தையும் விட்டு விட்டு இவரது தனித் திறமையால் பாலிவுட்டில் படம் நடித்து வருகிறார்.
2/6

அதுமட்டுமல்லாமல் குழந்தைகளைத் தத்தெடுப்பது மட்டுமன்றி மக்களுக்கு பல தொண்டு உதவிகளையும் செய்து வருகிறார்.
Published at : 15 Jul 2023 04:52 PM (IST)
மேலும் படிக்க





















