மேலும் அறிய
Netflix New Policy : இனி நெட்பிளிக்ஸ் கணக்கை நண்பர்களுடன் ஷேர் செய்ய முடியாது... புது ரூல்ஸ் மூலம் அதிரடி காட்டும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்!
பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் புதிய அறிவிப்பால் பயனாளர்கள் சோகமடைந்துள்ளனர்.
நெட்பிளிக்ஸ்
1/7

கொரோனா காலத்திற்கு பிறகு இந்தியாவில் ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி அடைந்தன. அதில், அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற பயன்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
2/7

அந்தவகையில், உலக அளவில் மிகவும் பிரபலமான ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
Published at : 20 Jul 2023 03:14 PM (IST)
மேலும் படிக்க





















