மேலும் அறிய

Nayan Vikki : குலதெய்வ கோயிலுக்கு சென்ற கோலிவுட் ஜோடி.. திருச்சி விமான நிலையத்தில் கொடுத்த போஸ் வைரல்!

Nayan Vikki latest photo : நயன் விக்கி இன்று திருச்சி விமான நிலையத்தில் காணப்பட்டுள்ளனர். ஏர்போர்ட் லுக்கில் இருக்கும் இவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் நயன் - விக்கி

1/6
கோலிவுட்டின் பிரபலமான ஜோடிகளாக வலம் வருபவரகள் நயன் - விக்கி. நானும் ரெளடிதான் படத்தில், இருவருக்கும்  இடையே மலர்ந்த காதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு போனது.

2/6
கடந்த ஜூன் மாதம் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனிற்கும் கோலகலமாக திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்தன்று நயன் உடுத்தி இருந்த ஆடை, செம  ட்ரெண்டானது.

3/6
சில மாதங்கள் கழித்து, இந்த ஜோடி வாடகைத்தாய் மூலம்  இரட்டை குழந்தைகளை பெற்று எடுத்தனர். பிறந்த ஆண் குழந்தைகளுக்கு, உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என பெயரிட்டனர்.

4/6
இந்த அழகிய ஜோடி, காதலித்த காலத்திலே பல  ஊர்களுக்கு டூர் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

5/6
துபாய், ஐரோப்பா என பொழுபோக்கிற்காக சுற்றுலா செல்லும் இவர்கள், பல கோயில் குளங்களும் அடிக்கடி  சென்று வருவர்.

6/6
தற்போது, குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்காக இன்று திருச்சி விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். ஏர்போர்ட் லுக்கில் இருக்கும் இவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!

TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி

Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்

ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
TN Assembly Session LIVE: ஆளுநர் உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?

Jasprit  Bumrah : இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விலகும் பும்ரா? முழு விவரம்

Embed widget