மேலும் அறிய
Nayanthara : லோகேஷ் கனகராஜ் துணை இயக்குநரின் வெப்சீரிஸில் நடிக்கவிருக்கும் நயன்தாரா!
இறைவன், ஜவான், நயன்தாரா 75 மற்றும் தி டெஸ்ட் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வரும் நயன் வெப் சீரிஸில் நடிக்கவுள்ளாராம்.
நடிகை நயன்தாரா
1/6

தமிழ்நாட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
2/6

நயன்தாரா இறைவன், ஜவான், நயன்தாரா 75 மற்றும் தி டெஸ்ட் உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
Published at : 05 Jul 2023 06:34 PM (IST)
மேலும் படிக்க





















