மேலும் அறிய
Nayanthara Mannangatti : என்னது மண்ணாங்கட்டியா? புது படத்தில் கமிட்டான நயன்!
மண்ணாங்கட்டி எனும் புது படத்தில் நயன்தாரா கமிட்டாகி உள்ளார். ட்யூட் விக்கி என்பவரின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி
1/6

பல ரசிகர்களை கொண்டுள்ள நயன், பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
2/6

தற்போது, மண்ணாங்கட்டி எனும் புது படத்தில் கமிட்டாகி உள்ளார். ட்யூட் விக்கி என்பவரின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது
Published at : 18 Sep 2023 12:34 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
சென்னை





















