மேலும் அறிய

தனிஷ்க் கொள்ளை: 4வது நாளாக தேடுதல்; முக்கிய குற்றவாளி நிஷாந்தை நெருங்கியது காவல்துறை!

கொள்ளை வழக்கின் முக்கிய நபராக கருதப்படும் இளைஞர் நிஷாந்தை காவல்துறையினர் தற்போது நெருங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனிஷ்க் நகை கடை கொள்ளை வழக்கு - முக்கிய நபரான நிஷாந்தை கைது செய்ய 4ஆவது நாளாக தேடும் காவல்துறை - நிஷாந்தை நெருங்கியதாக தகவல்.

 
நகைகள் கொள்ளை
 
மதுரை பைபாஸ்சாலை பகுதியில் உள்ள தனிஷ்க் ஜுவல்லரியில் பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெரு பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்ற இளைஞரின் தந்தை சுரேஷ் மற்றும் காதலியான இன்ஸ்டா இன்புளூயன்சர் மீனாட்சி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு 5 கிலோவிற்கு மேலான தங்க நகைகள் மீட்கப்பட்டது. இதனையடுத்து இருவரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபரான நிஷாந்தை காவல்துறையின் பல்வேறு பகுதிகளிலும் 4ஆவது  நாளாக தேடி வருகின்றனர்.
 
அடுத்தடுத்த பகுதிகளுக்கு தப்பியோடுவதாக தகவல்.
 
நிஷாந்த் பயன்படுத்திய செல்போன் நெட்வொர்க் மூலமாக நிஷாந்தை  காவல்துறையினர் தேடுவதை அறிந்து அடுத்தடுத்த பகுதிகளுக்கு தப்பியோடுவதாக தகவல். இந்த வழக்கின் முக்கிய நபராக கருதப்படும் நிஷாந்த தலைமறைவாகவுள்ள நிலையில் அவரை கைது செய்யப்பட்டால் மட்டுமே எத்தனை கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகும். இதன் காரணமாக நிஷாந்தை  9 தனிப்படையினரும் மதுரை மாவட்டம் முழுவதிலும் சேலம், கோவை, ஹைதரபாத், பெங்களூரு, கேரளா என பல்வேறு பகுதிகளிலும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
தேடுதல் பணி
 
இந்நிலையில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கின் முக்கிய நபரான நிஷாந்தை 4 நாட்களாக காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே நிஷாந்தின் குடும்பத்திற்கு சொந்தமான வயல்வெளியில் 2ஆவது நாளாக கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா ? என்பது குறித்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாடக்குளம் கண்மாய் மற்றும் காட்டுப்பகுதிகளில் உள்ள மரங்கள், கிணற்று பகுதிகளில் தேடி வருகின்றனர். நகை கொள்ளையடிக்க பட்ட தனிக்ஸ் நகை கடையில் தனியார் பாதுகாவலர் அதிகளவிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நிஷாந்த் நகைகளை பதுக்கி வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் திருப்பரங்குன்றம், மாடக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் தேடுதல் பணியை தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே நிஷாந்தின் செல்போன் அழைப்புகள் குறித்தும் காவல்துறையினர்  விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

ரயில் பெட்டியில் அழுகிய நிலையில் பெண் சடலம்... பின்னணியில் நடந்த கொடூரம் - கொலையாளியை காட்டிக்கொடுத்த முக்கியத் தடயம் எது?
ரயில் பெட்டியில் அழுகிய நிலையில் பெண் சடலம்... பின்னணியில் நடந்த கொடூரம் - கொலையாளியை காட்டிக்கொடுத்த முக்கியத் தடயம் எது?
சீர்காழி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பற்ற சூழல்: குழந்தை திருட்டு நடக்கும் முன் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
சீர்காழி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பற்ற சூழல்: குழந்தை திருட்டு நடக்கும் முன் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
தாய் கீதாவை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகள்.. சிக்கியது எப்படி? விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
தாய் கீதாவை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகள்.. சிக்கியது எப்படி? விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
உல்லசமாக இருக்க சென்ற ஜோடியை வெட்டிக்கொன்ற தவெக நிர்வாகி.. ஏன் கொலை செய்தேன்? - சொன்ன அதிர்ச்சி காரணம்
உல்லசமாக இருக்க சென்ற ஜோடியை வெட்டிக்கொன்ற தவெக நிர்வாகி.. ஏன் கொலை செய்தேன்? - சொன்ன அதிர்ச்சி காரணம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன? பட்டியலிட்ட தவெக
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
அது எப்படி வாத்தியாரே!: திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண்! - அதிர்ச்சியில் புது மாப்பிள்ளை: நடந்தது என்ன?
அது எப்படி வாத்தியாரே!: திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண்! - அதிர்ச்சியில் புது மாப்பிள்ளை: நடந்தது என்ன?
பூமி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய கருவி... அமெரிக்காவில் அசத்தும் கும்பகோணம் இளம் விஞ்ஞானி!
பூமி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய கருவி... அமெரிக்காவில் அசத்தும் கும்பகோணம் இளம் விஞ்ஞானி!
திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய புகாரில் பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு - பைனலுக்கு வருமா பஞ்சாயத்து?
திருமண ஆசைக்காட்டி ஏமாற்றிய புகாரில் பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு - பைனலுக்கு வருமா பஞ்சாயத்து?
கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு லிஸ்ட் இதோ !
கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு லிஸ்ட் இதோ !
KL Rahul: சேனா நாடுகளின் சேனாதிபதி.. புதிய வரலாறு படைத்த கே.எல்.ராகுல்! ஒரே ஒரு ஆளு இவர்தான்!
KL Rahul: சேனா நாடுகளின் சேனாதிபதி.. புதிய வரலாறு படைத்த கே.எல்.ராகுல்! ஒரே ஒரு ஆளு இவர்தான்!
பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்! கட்டாய மாறுதல் யாருக்கு? விலக்கு யாருக்கு? இதோ முழு விவரம்!
Embed widget