மேலும் அறிய
Dasara : கே.ஜி.எஃபையும் புஷ்பாவையும் கலந்தடித்த நானியின் தசரா..வந்தாச்சு புது அப்டேட்!
தெலங்கானாவில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில், இப்படம் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டோன், கே.ஜி.எஃப் படத்தை நினைவுப்படுத்துகிறது.
தசரா ட்ரெய்லரின் காட்சிகள்
1/6

இதுவரை யாரும் பார்த்திடாத புது தோற்றத்தில் தோன்றுகிறார் தசரா நானி
2/6

இப்படத்தில் நானி, தரணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நானியின் லுக், புஷ்பா படத்தின் புஷ்பராஜ் போல் உள்ளது.
Published at : 15 Mar 2023 12:50 PM (IST)
மேலும் படிக்க




















