மேலும் அறிய
Dasara : ‘மைனரு வேட்டி கட்டி மச்சினி..’ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தசரா படக்குழுவினர்!
தசரா படம் உலகம் முழுவதும் ₹100 கோடிக்கு மேல் வசூலித்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது
தசரா
1/6

நானி நடிப்பில் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் எடுக்கப்பட்ட படம் தசரா. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
2/6

புஷ்பா படத்தை இயக்கிய சுகுமாறின் உதவி இயக்குநரான ஸ்ரீகாந்த் ஓடேலாவின் முதல் படம் இது.
Published at : 06 Apr 2023 02:27 PM (IST)
மேலும் படிக்க




















