மேலும் அறிய
Hi Nanna Trailer : மீண்டும் ஒரு தந்தையின் கதை..வெளியாகிறது ஹாய் நான்னா திரைப்படத்தின் ட்ரெய்லர்!
Hi Nanna Trailer : நடிகர் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாய் நான்னா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாய் நன்னா
1/6

ஷவுர்யுவ் இயக்கத்தில் நானி, மிருணாள் தாக்கூர் உள்ளிட்டோர் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள படம் ஹாய் நான்னா.
2/6

வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
3/6

நானியின் 30ஆவது திரைப்படமான ஹாய் நான்னாவின் க்ளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது.
4/6

ஹாய் நான்னா திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
5/6

இந்நிலையில் இப்படத்தில் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
6/6

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகியுள்ள இப்படத்தின்ம்ப் ட்ரெய்லர் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.
Published at : 21 Nov 2023 01:04 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement