மேலும் அறிய

Naatu Naatu : ‘கருந்தோளு கும்பலோடு… பட்டிக்காட்டு கூத்தக் காட்டு..’ஆஸ்கரில் மாஸ் காட்டிய நாட்டு நாட்டு!

இந்த நாட்டு கூத்து பாடலுக்கு பெஸ்ட் ஓரிஜினல் சாங் பிரிவில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு உள்ளது.

ஆஸ்காரை வென்ற நாட்டு நாட்டு பாடல்

1/7
2022 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்கு படமான ஆர் ஆர் ஆர், தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸானது.

2/7
இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் , ஷ்ரியா சரண் , சமுத்திரக்கனி, ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி மற்றும் ஒலிவியா மோரிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருத்தனர்.

3/7
சீதாராம ராஜு (ராம் சரண்) மற்றும் கொமரம் பீம் (என்.டி.ஆர்) ஆகிய இரு இந்திய சுதந்திர போராளிகளின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட கற்பனை கதையே ஆர் ஆர் ஆர்.

4/7
இந்த படத்தில் காதல், போராட்டம், புரட்சி, நட்பு, போன்ற பல சுவாரஸ்யமான அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளது.

5/7
இப்படத்தில் இருக்கும் ஏழுபாடல்களுள், அனைவரையும் ஆடவைத்த நாட்டு கூத்து பாடல் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. இப்பாடல் வரிகளை சந்திரபோஸ் எழுதியுள்ளார்,  எம்.எம்.கீரவாணி இதற்கு இசையமைத்து ஒலிப்பதிவு செய்து உள்ளார்.

6/7
ஜெனிஃபர் மீது காதல் கொள்ளும் பீமை,  பார்ட்டிக்கு அழைக்கும் காட்சியில், வெளிநாட்டவர்கள் வித விதமான மேற்கிந்திய நடனங்களை ஆட, அவருக்களுக்கு போட்டியாக ராமும் பீமும் “நாட்டு நாட்டு” பாடலுக்கு ஆட தொடங்குவர்.

7/7
இந்த நாட்டு கூத்து பாடலுக்கு பெஸ்ட் ஓரிஜினல் சாங் பிரிவில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு உள்ளது. மகிழ்ச்சியில் தத்தளித்து வரும் படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..

Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?

ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!

Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.

J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்

Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி

Embed widget