மேலும் அறிய
Na Muthukumar Songs : நா முத்துக்குமாரின் மனதை உருக்கும் காதல் தோல்வி பாடல்கள்!
Na Muthukumar Songs: காதலின் வலி எந்த அளவிற்கு இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் நா முத்துக்குமாரின் பாடல்களை கேட்டுப்பாருங்கள்.
நா முத்துக்குமார்
1/6

7G ரெயின்போ காலனி படத்தில் வரும் "நினைத்து நினைத்து பார்த்தேன்" என்ற பாடல். காதலி இறந்த சோகத்தை விவரிக்கும் பாடலாக அமைத்திருக்கும்.
2/6

சிவா மனசுல சக்தி படத்தில் வரும் "ஒரு கல் ஒரு கண்ணாடி" என்ற பாடல் காதலின் சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைத்திருக்கும்.
Published at : 12 Jul 2024 12:02 PM (IST)
மேலும் படிக்க





















