மேலும் அறிய
Harris Jayaraj: மெலடி கிங் ஹாரிஸ் ஜெயராஜ் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!
கோலிவுட்டின் எவர் க்ரீன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களைக் காணலாம்!

ஹாரிஸ் ஜெயராஜ்
1/7

12 வயதில் இசைக் கலைஞராக அறிமுகமானார்.
2/7

இவரது ஆதர்ச இசையமைப்பாளர் உலகப் பிரபலமான இசைக் கலைஞர் ஹான்ஸ் சிம்மர்
3/7

கமல், சூர்யா, விக்ரம், விஜய், அஜித் உள்ளிட்ட அனைத்து டாப் ஸ்டார்களுக்கும் இசையமைத்துள்ளார்.
4/7

ஆளவந்தான் படம் மூலமாக இவரை இசையமைப்பாளராக தாணு அறிமுகப்படுத்த விரும்பினார் எனத் தகவல்
5/7

இவரது ’ஸ்டுடியோ ஹெச்’ இந்தியாவின் தலைசிறந்த ம்யூசிக் ஸ்டுடியோக்களில் ஒன்று!
6/7

ஏ.ஆர்.ரஹ்மான் போல் இரவுப் பறவை.. இரவில் இசையமைக்க இவருக்கு பிடிக்குமாம்
7/7

சென்னையில் திரையரங்குகள் வாங்குவதில் ஹாரிஸ் ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்
Published at : 08 Jan 2023 10:16 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement