மேலும் அறிய
GV Prakash : ஜிவி பிரகாஷ் வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்கும் தமிழ் திரைப்படங்கள்!
இந்த வருடத்தில் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் பெரிய பெரிய திரைப்படங்களுக்கு இசையமைக்கிறார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்
1/6

தமிழ்த்திரை உலகில் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் திரை உலகில் மிகவும் மதிப்பு மிக்கவராகவும் திறமை மிக்கவராகவும் போற்றப்படுகிறார். இவரது இசையில் வெளியான திரைப்படங்கள் பெரும்பாலும் பிளாக்பஸ்டரானது. இந்த வருடத்தில், ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் படங்களை பற்றி பார்க்கலாம்.
2/6

பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published at : 20 Jan 2024 01:17 PM (IST)
Tags :
GV Prakashமேலும் படிக்க





















