மேலும் அறிய
Advertisement

Marakkuma Nenjam Concert : அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம்..மழை வராமல் இருக்குமா கொஞ்சம்!
ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடக்கவிருந்த ஏ.ஆர் ரஹ்மானின் கச்சேரி மழையினால் ரத்தான நிலையில், அந்நிகழ்ச்சி அடுத்த மாதம் நடக்கும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.

மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி
1/6

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவருக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர்.
2/6

இதனால் படங்களில் இசையமைப்பதை தாண்டி, உலகமெங்கும் தனது இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார்.
3/6

இவரது இசைக் கச்சேரிக்கும் டிக்கெட் கிடைப்பது கடினமானது. டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்று தீரும்.
4/6

அதைதொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் இசைக் கச்சேரி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
5/6

இசைக்கச்சேரி நாளான ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று யாரும் எதிர்பாராத விதமாக பெய்த மழையால் விழா நடைபெறும் மைதானத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் இசைக்கச்சேரி நின்றுபோனது.
6/6

இதனால் வெளிநாடுகளில் இருந்து வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது ரத்து செய்யப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரி, செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published at : 18 Aug 2023 01:41 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion