மேலும் அறிய
Blue Sattai Maran : ட்விஸ்டிற்காக 11 மணி வரை காத்திருங்கள்.. வீடியோவை வெளியிடும் ப்ளூ சட்டை மாறன்!
நடிகர் ரஜினிகாந்தை தனியார் ஹோட்டலில் தான் சந்தித்த போது எடுத்த வீடியோ ஒன்றை இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்போவதாக ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் - ரஜினி
1/6

கடந்த சில வாரங்களாக ஜெயிலர் திரைப்படம் பற்றியும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை வம்பிழுக்கும் வகையிலும் தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்து வருகிறார்.
2/6

தற்போதைய ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளையும் கண்டபடி கேலி செய்து பதிவிட்டு வருகிறார்.
Published at : 17 Aug 2023 10:57 AM (IST)
மேலும் படிக்க





















