மேலும் அறிய
Thunivu Review: ‘நோ கட்ஸ் நோ க்ளோரி..’ துணிவுடன் சென்று துணிவைப் பார்க்கலாமா? குட்டி விமர்சனம் இங்கே!
Thunivu Movie Review in Tamil: அஜித், ஹெச். வினோத் மற்றும் போனி கபூரின் கூட்டணியில் இன்று வெளியாகியுள்ள துணிவு படம் எப்படியிருக்கிறது? வாங்க குட்டி விமர்சனத்தை பார்ப்போம்
துணிவு திரை விமர்சனம்
1/15

அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள துணிவு படத்தின் குட்டி விமர்சனம்
2/15

வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது
3/15

அஜித் தலைமையிலான குழு, சென்னையில் உள்ள ஒரு வங்கியை மட்டும் குறிவைத்து கொள்ளையடிக்கின்றனர்
4/15

இவர்களின் திருட்டுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? என்பதே கதை
5/15

மாஸான வில்லத்தனத்துடன் ஹீரோயிசத்தை காட்டியிருக்கிறார் அஜித்
6/15

நேர்கொண்ட பார்வை படத்தையடுத்து, துணிவு மூலம் கம்-பேக் கொடுத்துள்ளார் ஹெச்.வினோத்
7/15

படத்தின் முதல் பாதி அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது
8/15

இரண்டாம் பாதியில், வங்கி முறைகேடுகளைப் பற்றி காண்பித்துள்ளனர்
9/15

இதில், அவ்வப்போது வந்த பைக் சீன்கள், வலிமை படத்தை நினைவு படுத்தின
10/15

பாஸ்-லேடி கதாப்பாத்திரத்தில் மஞ்சு வாரியர் அபாரம் காட்டியுள்ளார்
11/15

படத்தில் வரும் மூன்று பாடல்களும் அப்ளாஸ் அள்ளுகிறது
12/15

ஆரம்பக்காட்சிகள் சிறிது தொய்வுடன் காணப்பட்டது
13/15

கதாப்பாத்திரங்கள் அனைவரும் அவரவர் வேலையை கரெக்டாக செய்துள்ளனர்
14/15

படம் முழுக்க வரும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை ரசிக்க வைக்கும் வகையில் உள்ளது
15/15

மொத்தத்தில் இந்த பொங்கல், 'நோ கட்ஸ் நோ க்ளோரி' நிறைந்த துணிவு பொங்கல்
Published at : 11 Jan 2023 03:52 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement



















