மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bakasuran Movie Review : செல்வராகவனுக்கு அடுத்த மைல்கல்லாக அமையுமா பகாசூரன்? முழு விமர்சனம் இதோ!
Bakasuran Movie Review in tamil: செல்வராகவனின் நடிப்பில், மோஜன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பகாசூரன் படத்தின் விமர்சனம்.
![Bakasuran Movie Review in tamil: செல்வராகவனின் நடிப்பில், மோஜன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பகாசூரன் படத்தின் விமர்சனம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/ee086747ac737da98252a324796302091676615566928501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பகாசூரன் படத்தின் திரை விமர்சனம்
1/10
![பாலியல் தொழிலில் எப்படி பெண்கள் தள்ளப்படுகின்றனர், அதனால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை அலசி ஆராய்ந்துள்ளது பகாசூரன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/f3ccdd27d2000e3f9255a7e3e2c488007bb2d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலியல் தொழிலில் எப்படி பெண்கள் தள்ளப்படுகின்றனர், அதனால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை அலசி ஆராய்ந்துள்ளது பகாசூரன்
2/10
![பெண்களை பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துவோரையும், அவர்களுக்கு உடந்தையாக இருப்போரையும் சரமாரியாக போட்டுத்தள்ளுகிறார், பீமராசு(செல்வராகவன்)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/156005c5baf40ff51a327f1c34f2975b5635a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெண்களை பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துவோரையும், அவர்களுக்கு உடந்தையாக இருப்போரையும் சரமாரியாக போட்டுத்தள்ளுகிறார், பீமராசு(செல்வராகவன்)
3/10
![இதற்கிடையில், முன்னாள் ராணுவ வீரரான நட்ராஜனின் சொந்த அண்ணன் மகள் ரம்யா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அதற்கு காரணம், அவர் பாலியில் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் அவரை அந்த தொழிலை தொடரச் சொல்லி யாரோ மிரட்டியதும்தான் என்பதை அறிந்து கொள்கிறார் நட்ராஜ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/799bad5a3b514f096e69bbc4a7896cd935ea4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதற்கிடையில், முன்னாள் ராணுவ வீரரான நட்ராஜனின் சொந்த அண்ணன் மகள் ரம்யா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அதற்கு காரணம், அவர் பாலியில் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் அவரை அந்த தொழிலை தொடரச் சொல்லி யாரோ மிரட்டியதும்தான் என்பதை அறிந்து கொள்கிறார் நட்ராஜ்
4/10
![இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பாலியல் தொழிலால் உயிரழந்த பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என எண்ணும் நட்டி, இது போன்ற பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோரைத் தேடி அலைகிறார். அப்போது அவரது கண்களில் படுபவர்தான் பீமராசு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/d0096ec6c83575373e3a21d129ff8fef21410.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பாலியல் தொழிலால் உயிரழந்த பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என எண்ணும் நட்டி, இது போன்ற பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோரைத் தேடி அலைகிறார். அப்போது அவரது கண்களில் படுபவர்தான் பீமராசு
5/10
![வேறு ஒரு ஊரில் தனது அடையாளத்தை மறைத்து வாழும் பீமராசு, பாலியல் தொழிலில் பெண்களை பலவந்தமாக ஈடுபடுத்துவோரை துவம்சம் செய்கிறார். அதன் பிண்ணனி என்ன? பாலியல் தொழிலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்ததா? என்பதே கதை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/032b2cc936860b03048302d991c3498fcaf32.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வேறு ஒரு ஊரில் தனது அடையாளத்தை மறைத்து வாழும் பீமராசு, பாலியல் தொழிலில் பெண்களை பலவந்தமாக ஈடுபடுத்துவோரை துவம்சம் செய்கிறார். அதன் பிண்ணனி என்ன? பாலியல் தொழிலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்ததா? என்பதே கதை
6/10
![போர் அடிக்காத திரைக்கதை, காதுகளை கிழிக்கும் அளவிற்கான பிஜிஎம் என சில சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், படத்தின் முதல் பாதி நீளமாகவே தோன்றுகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/18e2999891374a475d0687ca9f989d8307e23.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
போர் அடிக்காத திரைக்கதை, காதுகளை கிழிக்கும் அளவிற்கான பிஜிஎம் என சில சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், படத்தின் முதல் பாதி நீளமாகவே தோன்றுகிறது
7/10
![செல்வராகவனின் நடிப்பு முதலில் மனதில் ஒட்டவில்லை என்றாலும், படம் முடிந்தவுடன் மனசு முழுவதும் அவர்தான் நிற்கிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/fe5df232cafa4c4e0f1a0294418e5660da519.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செல்வராகவனின் நடிப்பு முதலில் மனதில் ஒட்டவில்லை என்றாலும், படம் முடிந்தவுடன் மனசு முழுவதும் அவர்தான் நிற்கிறார்
8/10
![மிகவும் உணர்வுப்பூர்வமாக அனுக வேண்டிய சில விஷயங்களை ஏனோ தானோ எனக்கூறியது போன்ற உணர்வைக் கொடுக்கிறது பகாசூரன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/8cda81fc7ad906927144235dda5fdf15f7984.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிகவும் உணர்வுப்பூர்வமாக அனுக வேண்டிய சில விஷயங்களை ஏனோ தானோ எனக்கூறியது போன்ற உணர்வைக் கொடுக்கிறது பகாசூரன்
9/10
![மொத்தத்தில் சொல்ல வந்த கருத்தை முழுமையாக சொல்லவும் முடியாமல் மொத்த பழியையும் செல்போன் உபயோகத்தின் மேல் போடுவது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/30e62fddc14c05988b44e7c02788e187a9149.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மொத்தத்தில் சொல்ல வந்த கருத்தை முழுமையாக சொல்லவும் முடியாமல் மொத்த பழியையும் செல்போன் உபயோகத்தின் மேல் போடுவது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது
10/10
![இன்னமும் பரிணாம வளர்ச்சி அடையாமல், படிப்பறிவின்றி இருக்கும் பல மனிதர்களுக்கான கதை போன்று இருக்கிறது பகாசூரன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/17/ae566253288191ce5d879e51dae1d8c381540.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்னமும் பரிணாம வளர்ச்சி அடையாமல், படிப்பறிவின்றி இருக்கும் பல மனிதர்களுக்கான கதை போன்று இருக்கிறது பகாசூரன்
Published at : 17 Feb 2023 12:39 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion