மேலும் அறிய

Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?

Manmohan Singh: மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நடத்திய கடைசி செய்தியாளர் சந்திப்பின்போது, பேசியது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Manmohan Singh: மன்மோகன் சிங் தான் பலவீனமான பிரதமர் இல்லை என, 2014ம் ஆண்டு நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்தி, வளர்ச்சிக்கு வித்திட்ட சிறந்த பிரதமர் என்ற பெருமை அவருக்கு உண்டு. அதேநேரம், பொம்மை பிரதமர், பலவீனமான பிரதமர், சோனியா காந்தி கட்டுப்பாட்டில் இயங்கிய பிரதமர் என்ற விமர்சனங்களும் அவர் மீது உள்ளன. இதுதொடர்பாக, கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங் நடத்திய கடைசி செய்தியாளர் சந்திப்பில் அவரே விளக்கமளித்தார். அதில், ” தான் பலவீனமான பிரதமர் இல்லை” என விளக்கமளித்தார்.

”வரலாறு பேசும்..”

பலவீனமான பிரதமர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய மன்மோகன் சிங், "நான் பலவீனமான பிரதமராக இருந்தேன் என்று நான் நம்பவில்லை. தற்போது ஊடகங்களில் சொல்லப்படுவதை காட்டிலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சொல்வதைக் காட்டிலும் வரலாறு என்னிடம் கனிவாக இருக்கும் என்று நான் நேர்மையாக நம்புகிறேன். அரசியல் நிரிபந்தங்களுக்கு மத்தியில் என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். நான் என்ன செய்தேன் அல்லது என்ன செய்யவில்லை என்பதை சரித்திரம் தீர்மானிக்க வேண்டும்" என்று பேசினார்.

தீர்க்கமாக செயல்படவில்லையா?

பல சமயங்களில் தீர்க்கமாக செயல்படவில்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, அப்போதைய பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.  2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாகவும் பாஜகவையும் சாடினார். அதன்படி,  "அகமதாபாத் தெருக்களில் அப்பாவி குடிமக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தலைமை தாங்கி நடத்தியதை பிரதமரின் பலமாக நீங்கள் அளவிடுகிறீர்கள் என்றால், எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. இந்த வகையான வலிமை குறைந்தபட்சம் பிரதமரிடமிருந்து இந்த நாட்டிற்கு தேவை என்று நான் நினைக்கவில்லை.  நரேந்திர மோடி பிரதமராக இருப்பது நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும்" என மன்மோகன் சிங் பேசினார். 

மன்மோகன் சிங் பெருமிதம்

UPA I மற்றும் UPA II இல் அவர் இரண்டு முறை பிரதமராக இருந்தபோது, ​​கூட்டணி ஆட்சியை நடத்தும் காங்கிரஸின் திறனைக் காட்டியதுடன், இந்த கட்சி கூட்டணியை நடத்த முடியாது என்ற எண்ணத்தை நீக்கியது. ”இந்த செயல்பாட்டில் சில சமரசங்கள் செய்யப்பட்டாலும், அவ கட்சி பிரச்னைகளே தவிர, தேசிய பிரச்சனைகளில் அல்ல" என மன்மோகன் சிங் குறிப்பிட்டார். மேலும், "நான் பிரதமராக இருந்த காலத்தில் எந்த ஒரு போதாமை காரணமாகவும் என்னை பதவி விலகுமாறு யாரும் கேட்கவில்லை" என்றும் மன்மோகன் சிங் விளக்கமளித்தார். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget